காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்!

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்!

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடகாவில் இருந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கவேண்டும். ஆனால் இதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்!

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  திருச்சி  காவிரி ஆற்றில் இறங்கி அரை நிர்வாணத்துடன் மணலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP