வறண்டு கிடக்கும் வைகை

துரை மாநகரின் ஜீவ நதியான வைகை ஓடும் பகுதிகள் வறண்டு ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன.
 | 

வறண்டு கிடக்கும் வைகை

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்த பின்பும், தமிழகத்தில் கோடை வெயில் இன்னும் குறைந்த பாடில்லை. கோடை வெயின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது.

இதன் விளைவாக, மதுரை மாநகரின் ஜீவ நதியான வைகை ஓடும் பகுதிகள் வறண்டு ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலங்களாக மாறியுள்ளன.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP