சென்னை மக்களின் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: முதல்வர் !

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
 | 

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: முதல்வர் !

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக முதல்வர் பொதுமக்களிடையே பேசியதாவது:  சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், ஏழை, எளிய தொழிலார்களின் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் ரூபாய் 2,000 வழங்கப்படும் என உறுதியளித்தார். அதோடு  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP