பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி!

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
 | 

பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி!

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் காலங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP