குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற முடிவு!

வேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
 | 

குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற முடிவு!

வேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது. 

வேதாரண்யம் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே சிறைச்சாலையில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்களை பார்க்கவரும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களால் வளாகத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தரப்பினரை புதுக்கோட்டை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP