கரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு

கரூர் மாவட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு

கரூர் மாவட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மைலம்பட்டியில் அருணாச்சலம் என்பவர் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மல்லிகை செடி பயிரிடுவதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால், மல்லிகைச் செடியுடன், கஞ்சா செடியும் பயிரிடப்பட்டிருப்பது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கஞசா செடிகளை முற்றிலுமாக அழித்தனர். அருணாச்சலம் தலைமறைவான நிலையில் தோட்ட தொழிலாளர்கள் முருகன், தங்கவேலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP