கடலூர்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கடலூர்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சுவாதி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதேபகுதியை சேர்ந்த மாரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பண்ருட்டி அருகே சுவாதி மற்றும் மாரி ஆகிய இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP