கோவை: பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்கு பதிவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் !

கோவை மாவட்டம் ஜம்புகண்டி பகுதி பழங்குடியின மக்கள் மீது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தூண்டுதலால் காவல் துறையினர் பொய் வழக்கு பதிவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது
 | 

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள ஜம்புகண்டி பகுதி பழங்குடியின மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் ஜம்புகண்டி பகுதியில் இயங்கி வந்த மதுபானக்கடை பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்டது. அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தூண்டுதலால் துடியலூர் காவல் துறையினர் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக புகார் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP