பள்ளியில் ஒழுங்கீனம் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

வேலூர் மாவட்டம் மகேந்திர வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 | 

பள்ளியில் ஒழுங்கீனம் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

வேலூர் மாவட்டம் மகேந்திர வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அரக்கோணத்தை அடுத்த மகேந்திர வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தவர் புவியரசு. இவர் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில், புவியரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எழுந்த புகாரின்பேரில் புவியரசு பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP