முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட புத்தகம் வெளியீடு !

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் "Nuts and Bolts of Chief Minister's Comprehensive Health Insurance Scheme" என்கின்ற ஆய்வு புத்தகத்தை குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்
 | 

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட புத்தகம் வெளியீடு !

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்ட ஆய்வு புத்தகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். 

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில், உலக வங்கியுடன் இணைந்து எழுத்தப்பட்ட முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் "Nuts and Bolts of Chief Minister's Comprehensive Health Insurance Scheme" என்கின்ற ஆய்வு புத்தகத்தை குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சுகாதார திட்ட இயக்குநர் நாகராஜன், உலக வங்கியின் மூத்த சுகாதார நிபுணர் ஷீனா சாப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP