சென்னை: மாநகர பேருந்தின் முன்பு விழுந்த 2 பெண்கள் பலி!

சென்னை நந்தனத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
 | 

சென்னை: மாநகர பேருந்தின் முன்பு விழுந்த 2 பெண்கள் பலி!

சென்னை நந்தனத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 

சென்னை நத்தனம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் தடுமாறி பேருந்தின் முன் பகுதியில் விழுந்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நாகலட்சுமி, பவானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா என்பவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP