சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 | 

சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏஜி டிஎம்எஸ் வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP