சென்னை: பேனர்கள் தொடர்பாக புகாராளிக்க செல்போன் எண் அறிவிப்பு!

சென்னையில் விதி மீறல் பேனர்கள் தொடர்பாக புகார் அளிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னை: பேனர்கள் தொடர்பாக புகாராளிக்க செல்போன் எண் அறிவிப்பு!

சென்னையில் விதி மீறல் பேனர்கள் தொடர்பாக புகார் அளிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விதி மீறல் பேனர் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, சென்னை  மாநகராட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் முறைகேடாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் குறித்து 94451 90205, 94451 90698, 94451 94802, என்ற எண்களில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேனர்கள் குறித்து கண்காணிக்க செல்போன் சேவையுடன் கூடிய ரோந்து வாகனம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP