கார்த்திகை மாத சோம வாரம்; பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுதல்

கும்பகோணத்தில் கார்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து சென்றனர். தொடர்ந்து சாமிநாத சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
 | 

கார்த்திகை மாத சோம வாரம்; பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுதல்

கும்பகோணத்தில் கார்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து சென்றனர். 

கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதர் கோவிலுக்கு, கார்த்திகை மாத சோதம வாரத்தையொட்டி திருபுவனத்தில் இருந்து சௌராஷ்டிரா மகாசபா சார்பில் ஆயிரகணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் பால் காவடி எடுத்து சென்றனர். 

இதேபோல், கும்பகோணம் துவரங்குறிச்சியில் இருந்தும் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பால்காவடி எடுத்து சென்றனர். சாமி மலை சாமிநாத சாமிக்கு மதியம் ஒரு மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதானை நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து இடும்பன் சுவாமிக்கு அபிஷேகமும் சிறப்பு தீபாரதனை நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP