பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் வயலூர் அருகே, இன்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 | 

பேருந்து கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் வயலூர் அருகே இன்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP