கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு, கோபி செட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவி உள்ளது. கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 5,250 கன அடி நீர் செல்கிறது. கொடிவேரி தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP