மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி!

நாமக்கலில் மருத்துவனைமனைக்குள் சுற்றி திரிந்த நாய், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி!

நாமக்கலில் மருத்துவனைமனைக்குள் சுற்றி திரிந்த நாய், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்த 4 வயது குழந்தை புனிதவள்ளி உடல் நலக்குறைவு காரணமாக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனைக்குள் சுற்றி திரிந்த நாய் குழந்தை புனிவள்ளியை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குழந்தைக்கு நாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstmin

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP