சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்....!

கும்கி யானையின் உதவியுடன் சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சின்னதம்பி யானைக்கு மயக்கி செலுத்தி பின்னர் அது பிடிக்கப்பட்டது. தற்போது சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது
 | 

சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்....!

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கும்கி யானையின் உதவியுடன் சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சின்னதம்பி யானைக்கு மயக்கி செலுத்தி பின்னர் அது பிடிக்கப்பட்டது. 

தற்போது சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP