பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

கோவையில், பாரம்பரிய கலைகள் அழிந்துவிட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கிரியஞ்சலி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
 | 

பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

கோவையில், பாரம்பரிய கலைகள் அழிந்துவிட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கிரியஞ்சலி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள  பாரதிய வித்யா பவன் அரங்கில் நடன கலைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான கிரியஞ்சலி, புஸ்பஞ்சலி, வர்ணம் நாட்டியம், பாடல்கள் என பலநூறு ஆண்டுக்கு முன் தமது முன்னோர்கள் கடைபிடித்த முறைப்படி நடைபெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

மேலும், தற்போது உள்ள நடனங்களை கற்று கொள்ளும் இளம் தலமுறையினர், முன்னோர்கள் காலத்து நடன கலைகளை மறந்து விட கூடாது என்றும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலைகளை கற்று கொடுத்து கலைகள் அழியாமல் காத்துகொள்ள வேண்டும் என்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP