ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளை முயற்சி

அரியலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளை முயற்சி

அரியலூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி  ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

அரியலூர் மாவட்டம் திருமானூர் நகரில் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஏடிஎம் மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிக்க முயன்றவர்கள் தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP