சென்னை: மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

சென்னை: மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சீன அதிபர் வருகையின்போது திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, போராட்டத்தை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் திபெத்தியர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெரியமேடு, திருவேங்கடம் தெருவில் உள்ள விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP