கோவையில் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல்போன முதியவர், சடலமாக மீட்பு.

கோவை போத்தனூர், மேட்டூர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்ற 75 வயது முதியவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், அவரின் மகன் விஜயகுமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 | 

இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து. போத்தனூர் போலிசார் சம்பவ இடத்திற்க்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் இது  காணாமல் போன அருணாசலத்தின் சடலம் என உருதிசெய்ததை அடுத்து. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP