எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

சேலம் மாவட்டம் ஆத்தூர் மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும், சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், அனைத்து பேரூராட்சி மருத்துவமனைகளிலும் டாயலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என்றும், சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை கருவி அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP