வாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக, திமுக பிரச்சாரம்!

வாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக மற்றும் திமுக கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக, திமுக கட்சி உறுப்பினர்களை எச்சரித்து அனுப்பினர்.
 | 

வாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக, திமுக பிரச்சாரம்!

வாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக மற்றும் திமுக கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தில் இன்று 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே அதிமுக மற்றும் திமுக கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக, திமுக கட்சி உறுப்பினர்களை எச்சரித்து அனுப்பினர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP