சேலம் பேருந்து நிலையத்தில் மேலும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம்!

சேலம் பேருந்து நிலையத்தில் புதிய பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
 | 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம்எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

நடைமேடை 3.ல் வைக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டின் மாநகராட்சி ஆணையர் சதீஷ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP