5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் இனி 5  மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது. இந்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP