மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை மரணம்!!

கும்பகோணத்தில் மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை மரணம்!!

கும்பகோணத்தில் மர்மக் காய்ச்சலால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த 2 வயது குழந்தை கிருத்தன்யா கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குழந்தை கிருத்தன்யா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மர்மக் காய்ச்சலால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP