திருச்சி விமானநிலையத்தில் 199 கிராம் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 199 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

திருச்சி விமானநிலையத்தில் 199 கிராம் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 199 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

துபாயில் இருந்து இன்று காலை திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த ஷாயிக் நஸ்ரூதின் என்பவரது பையில் 199.5 கிராம் எடையுடைய 5 தங்கள் செயின்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.7,47,128 மதிப்புடைய 5 செயின்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக நஸ்ரூதினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP