கோவை விமான நிலையத்தில் 1,276 கிராம் தங்கம் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புடைய 1276 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 | 

கோவை விமான நிலையத்தில் 1,276 கிராம் தங்கம் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புடைய 1276 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சார்ஜாவில் இருந்து நள்ளிரவு கோவை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளின் உடைமைகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் மாணவர் பாஷா ஜாபர் ஆகியோர் 46 லட்சம் மதிப்பிலான 1276 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP