Logo

ரூ.4.42 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.4.42 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.4.42 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.4.42 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷப்ரி நூதன முறையில் மறைத்து எடுத்து வந்த சுமார் ரூ.4.42 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP