மருமகளின் கள்ளக்காதல்! ஊர் பஞ்சாயத்தில் தர்ம அடி! வைரலாகும் வீடியோ!

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு இளைஞர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து வந்துள்ளார்.
 | 

மருமகளின் கள்ளக்காதல்! ஊர் பஞ்சாயத்தில் தர்ம அடி! வைரலாகும் வீடியோ!

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு இளைஞர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து வந்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த விவகாரம் பெண்ணின் மாமனாருக்கு தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அவர் ஊர் பஞ்சாயத்தில் தனது மருமகளின் நடவடிக்கையை தெரிவித்துள்ளார். பஞ்சாயத்தில் அந்த இருவருக்கும் தவறான உறவு இருப்பது உறுதியானதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையில் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளைஞரை கட்டி வைத்து சாட்டையால் அடித்ததோடு, அந்த பெண்ணை காலால் உதைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP