கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவின் கியூட் நடனம் - வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் பெண் பாதுகாவலர் ஒருவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மேலும் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
 | 

கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவின் கியூட் நடனம் - வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் பெண் பாதுகாவலர் ஒருவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மேலும் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. நேற்று நியூலாந்து அணியுடனான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 


போட்டியின் இடையே இந்திய நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ், அங்குள்ள பெண் பாதுகாவலர் ஒருவருடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெமிமா பெண் பாதுகாவலருடன் சேர்ந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோவை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP