திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் கோரிய வழக்கு : மார்ச் 28 -இல் விசாரணை

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில், வரும் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
 | 

திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் கோரிய வழக்கு : மார்ச் 28 -இல் விசாரணை

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி, திமுக தொடர்ந்த வழக்கில் வரும் 28 -ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. திமுகவின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

18 தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்த்து 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்தக் கோரி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP