பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!

சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 | 

பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!

சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை கவனிப்பதற்காக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி மீண்டும் ஒரு மாத பரோல் வழங்கியது. இதை தொடர்ந்து பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP