ஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

ஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதா? என கேள்வி எழுப்பியதோடு,  மீண்டும் மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP