ஸ்ரீரங்கம் கோவில் சிலை வழக்கு: பொன் மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

ஸ்ரீரங்கம் கோவிலில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும்  ஆயிரங்கால் மண்டபத்தில் சிலைகள் காணமால் போனதாகவும்  நரசிம்மன் ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், கோவில் நிர்வாகம் தரப்பு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கோவில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பானபுகைப்படங்களும்  நீsriதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. 

பின்னர் இன்று நடந்த விசாரணையில், ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, இதனை ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP