சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

மதுரை அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முத்தையா என்பவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

மதுரை அருகே  சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முத்தையா என்பவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை நெடுங்குளம் காலனியில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்த வழக்கில் முத்தையாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் அவருக்கு ரூ.12,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP