சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூர் நடமாடும் நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட  நிலையில் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP