ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: இன்று விசாரணை 

ராதாபுரம் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
 | 

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: இன்று விசாரணை 

ராதாபுரம் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இன்று வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP