ராதாபுரம் மறுவாக்கு முடிவை வெளியிட நவம்பர் 29ஆம் தேதி வரை தடை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ராதாபுரம் மறுவாக்கு முடிவை வெளியிட நவம்பர் 29ஆம் தேதி வரை தடை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, இன்பதுரை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கில் இறுதி விசாரணை குறித்த தேதி வரும் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP