தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை 

பாரத் பெட்ரோலியம் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை 

பாரத் பெட்ரோலியம் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷெனாய் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், நவம்பர் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் 29ஆம் தேதி காலை 6 மணி வரையிலான போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது பயன்பாட்டு நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட 6 வார காலத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP