கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் எஸ்.ஐ.காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு: போலீஸ் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் எஸ்.ஐ.காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது விசாரணை கைதி முகமதுவை சுட்டுக் கொன்ற வழக்கில், எஸ்.ஐ.காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமது குடும்பத்திற்கு காளிதாசிடம் இருந்து ரூ.2 லட்சம் வசூலித்து கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP