பிளாஸ்டிக் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

பிளாஸ்டிக் தடை உத்தரவில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை எனவும் எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
 | 

பிளாஸ்டிக் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்பதால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP