500 ரூபாய் செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

கோவையில் 500 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
 | 

500 ரூபாய் செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

ஐநூறு ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கோவை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு, மோகன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி தாஸ் என்பவர்  500 ரூபாய் மதிப்புள்ள அவரது செல்போனை பறித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், தாஸுக்கு தற்போது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP