சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

பல கோடி ரூபாய் செலவில் அரசு அமைத்த நடைபாதை, முறையாக பராமரிக்கப்படவிலலி என வந்தனா என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை மாநகராட்சி நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP