7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுப்பார்: உச்ச நீதிமன்றம்

7 விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 7 விடுதலை விவகாரத்தில் ஆளுநரே எடுப்பார் என கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
 | 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 7 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநர் முன்பு இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், 7 பேர் விடுதலையை தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP