மசாஜ் சென்டர்களுக்கு நீதிமன்றம் செக்!

தமிழகத்தில் உள்ள மசாஜ் சென்டர்கள், வரும் ஜூன் மாதம் முதல், மாநில அரசின் உரிமம் இன்றி செயல்படக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

மசாஜ் சென்டர்களுக்கு நீதிமன்றம் செக்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களும், வரும் ஜூன் மாதம் முதல், மாநில அரசின் உரிமம் பெற்றுதான் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மசாஜ் சென்டர்கள் தொழிலில் காவல் துறையின் தலையீட்டை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP