குழந்தை விற்பனை விவகாரம்: நர்ஸ் அமுதாவிற்கு சிறை

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் அமுதாவிற்கு மே 23-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

குழந்தை விற்பனை விவகாரம்: நர்ஸ் அமுதாவிற்கு சிறை

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை வழக்கில் நர்ஸ் அமுதாவிற்கு மே 23 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில், ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா 2 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து,  மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில்,  அவரை வரும் 23 -ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP