முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

சென்னை அடுத்த வேங்கடமங்கலத்தில் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் செல்வம் என்பவர் தேனியில் சரணடைந்துள்ளார்.
 | 

முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

சென்னை அடுத்த வேங்கடமங்கலத்தில் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் செல்வம் என்பவர் தேனியில் சரணடைந்துள்ளார்.

மாணவன் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விஜய் ஏற்கெனவே சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்த செல்வம் என்பவர் தேனி  நீதித்துறை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். சரணடைந்த செல்வத்தை நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP