தமிழகம் முழுவதும் பேனர், கட்அவுட் வைக்க தடை!

தமிழகம் முழுவதும் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை கூட்டம் கூட்டமாக அழைத்து வருவதற்கும் தடை விதித்துள்ளது.
 | 

தமிழகம் முழுவதும் பேனர், கட்அவுட் வைக்க தடை!

தமிழகம் முழுவதும் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் நேரத்தில் முறைகேடு நடந்து தேர்தல் ரத்து செய்தால் செலவு தொகையை வசூலிக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் கட்அவுட், பேனர்கள் வைக்க தடை விதித்ததோடு, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை கூட்டம் கூட்டமாக அழைத்து வருவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும், வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரராக சேர்த்து  நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP